ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ... யாரோ...
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ... யாரோ...
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆண்: மொகஞ்சதாரோ... உன்னில்
நொழஞ்சதாரோ.... பைய
கொலஞ்சதாரோ
யாரோ... யாரோ...
நொழஞ்சதாரோ.... பைய
கொலஞ்சதாரோ
யாரோ... யாரோ...
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
பெண்: காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடியா
முத்தத்தாலே வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா
பச்சையாக கடியா
முத்தத்தாலே வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
பெண்: மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டிய புடியா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடியா
மான்குட்டிய புடியா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடியா
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆண்: ஏவாளுக்கு
தங்கச்சியே ஏங்கூடத்தான்
இருக்கா...
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா?...
தங்கச்சியே ஏங்கூடத்தான்
இருக்கா...
ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா?...
ஆண்: கக்கக்கோ
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...
ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ...
மொகஞ்சதாரோ உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...
(இசை...)
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ...
மொகஞ்சதாரோ உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...
(இசை...)
ஆண்: கொடி பச்சையே... எலுமிச்சையே...
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே...
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே...
பெண்: அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!
உந்தன் பேரே இசை!
ஆண்: இனிசக்கரே அடிசக்கரே
மனசா ரெண்டா மடிச்சுக்கிறே
மனசா ரெண்டா மடிச்சுக்கிறே
பெண்: நான் ஊற வைத்த கனி
என்னை மெல்ல ஆற வைத்து கடி!
என்னை மெல்ல ஆற வைத்து கடி!
ஆண்: வேர்வரை நுழையும்
வெயிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?
வெயிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?
பெண்: உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பா!
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பா!
ஆண்: கக்கக்கோ
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...
ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ... யாரோ...
கனிமஞ்சாரோ கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ... யாரோ...
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆண்: மொகஞ்சதாரோ உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...
நொழஞ்சதாரோ பைய
கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...
(இசை...)
பெண்: சுனைவாசியே... சுகவாசியே...
தோள்கருவி... எனை வாசியே...
தோள்கருவி... எனை வாசியே...
ஆண்: தோல்குத்தாத பலா... - ரெக்கைகட்டி
கால்கொண்டாடும் நிலா...
கால்கொண்டாடும் நிலா...
பெண்: மரத்தேகம் நான்... மரங்கொத்தி நீ...
வன தேசம் நான்... அதில் வாசம் நீ...
வன தேசம் நான்... அதில் வாசம் நீ...
ஆண்: ஏ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் கொடை!
யாரு நான்தான் கொடை!
பெண்: ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்
மேய்ந்துவிடு மொத்தம்
ஆண்: பச்சை பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?
பெண்: கக்கக்கோ
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...
குழு: ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆண்: கக்கக்கோ
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...
அடி கின்னிக்கோழி
அப்பப்போ
என்ன பின்னிக்கோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிக்கோடி!
No comments:
Post a Comment